இதற்கிடையில் முகங்களை ஒப்பிட்டு பார்த்து அடையாளம் காணும் புதிய வகை மென்பொருள் கடந்த 4 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் உளவு துறை, பல்வேறு இணையதளங்களுக்குள் ஊடுருவி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் லட்சக் கணக்கான மக்களின் புகைப்படங்களை ரகசியமாக திரட்டி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், என்எஸ்ஏ புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வருகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 55 ஆயிரம் முக அடையாளம் உள்ளிட்ட லட்சக்கணக்கான போட்டோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் தெரிய வரலாம் என்று அமெரிக்க உளவு துறை கருதுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்எஸ்ஏ அதிகாரி வானி எம் வின்ஸ் கூறுகையில், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றில் உள்ள புகைப்படங்களை திரட்ட எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தற்போது என்எஸ்ஏவின் இந்த விவகாரம் மீண்டும் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே