eniyatamil.com
சுருதி ஹாசனுடன் காதல் இல்லை என சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!…
மும்பை:-கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதிஹாசனும் காதலிப்பதாக மும்பை பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இணைய தளங்களிலும் வேகமாக பரவியது. 2013 ஐ.பி.எல். போட்டிகளில் சுருதிஹாசனை அடிக்கட…