இதனையடுத்து, மலேசிய உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்ட காட்பெரீஸ் நிறுவனத்தின் சாக்லெட்டுகளை கைப்பற்றி ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பன்றி கொழுப்பின் மூலக் கூறுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இஸ்லாமிய சட்டத்தின்படி இந்த சாக்லெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.இஸ்லாமிய சட்டத்தின்படி, பன்றி கறி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனையடுத்து இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் சவுதி அரசும், அங்கு காட்பெரீஸ் சாக்லெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
சவுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் காட்பெரீஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக சாக்லெட் உள்ளிட்ட உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாட்டு துறைக்கு சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தோனேசியாவிலும் இவ்வகை சாக்லெட்டுகளில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே