eniyatamil.com
காட்பெரீஸ் நிறுவன சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு?…
ரியாத்:-இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சாக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நெக்கி ஆசியன் ரிவி…