eniyatamil.com
வீர மரணம் அடைந்த 8 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்!…
நியூயார்க்:-ஐ.நா. சபையில் சர்வதேச அமைதிப்படை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைதிப்படையினரின் புதிய நினைவு சின்னத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ம…