eniyatamil.com
இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் நடிகை மோனிகா நடிப்புக்கு முழுக்கு!…
சென்னை:-தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை …