eniyatamil.com
நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!…
சென்னை:-கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான். ஒருவர் லட்சுமி மேனன், …