இதையடுத்து ரேண்டம் எண் வரும் 11ம் தேதி வெளியிடப்பட்டு, 16ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.அதன்பின்னர் ஜூன் 23ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூன் 23 மற்றும் 24ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வும், 25ம் தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 27ம் தேதி முதல் ஜுலை 28ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தொழிற்பிரிவிற்கு ஜூலை 9 முதல் 20ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே