இந்நிலையில், கோச்சடையான் பற்றி சிம்பு தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது, கோச்சடையான் படத்தை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கெல்லாம் படம் இல்லை. இந்த படத்தை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடக்கூடாது.அதேசமயம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக செளந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் என்று தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.
சிம்புவின் இந்த எதிர்மறையான விமர்சனத்தினால், கோச்சடையான் புகழ் பாடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களும், அபிமானிகளும் கொதிப்படைந்துள்ளனர். கோச்சடையான் பட டைரக்டரான செளந்தர்யா சிம்புக்கு எதிராக எந்தவொரு வார்த்தையையும் பயன்படுத்தாமல் தங்களது கருத்துக்கு நன்றி என்று ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே