eniyatamil.com
வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!…
புதுடெல்லி:-நாட்டின் 15வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி நடந்து முடிந்த தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்…