இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்ஷியும் தென்னிந்தியாவின் முன்னனி நடிகை அனுஷ்காவும் நடித்து வருகின்றன.இந்நிலையில் படத்தில் ரஜினியுடன் பிரபல பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான லாரன் ஜெ. இர்வினும் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜெ. இர்வின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இந்த காட்சிகள் 1940 காலகட்டத்தில் நடப்பது மாதிரியாம். லாரன் ஜே.இர்வின், பிரிட்டிஷ் படமான ‘ஹார்ட்’, ஹாலிவுட் படமான ‘வகரி’ போன்றவற்றில் நடித்தவர். மேலும் லண்டனின் புகழ் பெற்ற நாடகங்களான வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே