தற்போது திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் வேலையில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர். விஜய் தனது படத்தில் நடித்த கதாநாயகர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறார்.‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், கிரீடம் படத்தில் நடித்த அஜித், தெய்வத்திருமகள் படத்தில் நடித்த விக்ரம், மதராசபட்டணம் படத்தில் நடித்த ஆர்யா போன்றோருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, எமிஜாக்சன் போன்றோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.
விஜய் இயக்கிய சைவம் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் நாசரும், புதுமுக நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர். இப்படக் குழுவினர் அனைவரும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அமலாபால் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தோழிகளுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே