மாயமான மலேசிய விமானம் பற்றி புதிய தகவல்கள் வெளியீடு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 ரக போயிங் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியின் தெற்கே விழுந்தது. இந்த விமானத்தில் 5 இந்திய பயணிகள் உள்பட 239 பேர் இருந்தனர்.

மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியையும், அதன் நொறுங்கிய பாகங்களையும், பயணம் செய்தவர்களின் உடல்களையும் தேடும் முயற்சி 2 மாதங்கள் நடந்தும் மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனையடுத்து விமானம் பறந்து சென்ற பாதையை கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனமான இன்மார்சாட்டின் உதவியை மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை நாடியது.

அதன்படி இன்மார்சாட் நிறுவனம் தயாரித்து அளித்த 47 பக்க தகவல்கள் விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்காக நேற்று வெளியிட்டது. அதில் விமானம் பறந்து சென்ற பாதை பற்றி பக்குவப்படுத்தப்படாத புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago