eniyatamil.com
மாயமான மலேசிய விமானம் பற்றி புதிய தகவல்கள் வெளியீடு!…
கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 ரக போயிங் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியின் தெற்கே விழுந்தது. இந்த விமானத்தில்…