அவர் கால்சீட் எப்போது கொடுக்கிறாரோ அப்போதுவரை காத்திருந்து நடிக்கவும் தயாரானார்கள். இதைப்பார்த்த சந்தானம், நமக்காக மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்.அந்த அளவுக்கு நம்முடைய மார்க்கெட் இருக்கிறபோது ஏன் நாமளே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்று வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.அந்த படத்தின் ரிலீசுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம் என்னுடன் நடித்த ஹீரோக்களுக்கெல்லாம் நான்தான் பஞ்ச் டயலாக் கொடுத்தேன்.
சில நாட்களில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே என்னிடம் பஞ்ச் டயலாக் என்ன பேச வேண்டும் என்று கேட்பார்கள். அதையடுத்து, நான் யோசித்து அவர்களுக்கு டயலாக் சொன்ன பிறகுதான் நடிப்பார்கள் என்றார்.ஆனால், இப்படி ஹீரோக்களே என் தயவில்தான் பஞ்ச் டயலாக் பேசினார்கள் எனறு சந்தானம் ஓப்பனாக பேசியதால், அவருடன் நடித்த சில ஹீரோக்களின் திரைக்குப்பின்னால் நடப்பதை இப்படி மீடியாக்களிடம் போட்டு உடைத்து விட்டாரே என்று சந்தானத்தின் மீது காண்டாகி விட்டார்களாம். அந்த கோபத்தில் சில ஹீரோக்கள் இன்னமும் சந்தானத்திடம் முகம் கொடுத்தே பேசாமல் இருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே