eniyatamil.com
13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…
புதுடெல்லி:-இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெரும…