குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.வினோத் கன்னா, போஜ்பூரி பாடகர்,நடிகர் மனோஜ் திவாரி, பாலிவுட் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், இசையமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்த பாபி லகிரி, பூனம் தில்லான் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெலடி குயின் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் லதா மங்கேஷ்கர் பங்கேற்கவில்லை. இதற்காக வருந்துவதாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய பயணத்தை தொடங்கும் உங்களுடன் ஒட்டுமொத்த நாடே இருக்கும் என்றும் லதா மங்கேஷ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே