நடிகை அமலாபாலின் குழந்தை பாசம்!…

சென்னை:-நடிகைகளில் பிரியா மணி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் யாராவது சின்ன குழந்தைகளை கொண்டு வந்திருந்தால், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குழந்தையுடன கொஞ்சி விளையாடத் தொடங்கி விடுவார்.

தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு கொண்டு வந்து விளையாடி பொழுதை கழித்து வந்தார். அவரையடுத்து அமலாபாலும் குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். தன்னுடன் நடிப்பவர்கள் யாராவது தங்கள் குழந்தைகளை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்தால் அவர்களை டீச்சர் போன்று துரத்திக்கொண்டே திரிவார்.

அந்த வகையில், தற்போது மலையளத்தில் நேரம் நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் நடித்து வரும் அமலாபால், அப்படப்பிடிபபு தளத்துக்கு நிவின் பாலி கொண்டு வந்த அவரது குழந்தையுடன்தான் எந்நேரமும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தாராம். அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது வருங்கால கணவரான டைரக்டர் விஜய்க்கு அனுப்பி விட்டு, தனக்கு குழந்தைகள் மீதுள்ள பாசத்தை உணர்த்தியுள்ளாராம் அமலாபால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago