ஆப்கானிஸ்தான் சென்ற ஒபாமா பக்ராம் விமான தளத்தில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயை சந்திக்க விரும்பினார். ஆனால் அவரை சந்திக்க கர்சாய் மறுத்துவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.கடைசி நேரத்தில் ஒபாமா வருகை பற்றிய தகவல் கர்சாயிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க புதுடெல்லி சென்றவிட்டதாக கூறப்பட்டது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கும் இடையே சுமூக உறவு இல்லை. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் தனது ராணுவத்தின் ஒரு பகுதி அங்கு தொடர்ந்து முகாமிட்டு அமெரிக்கா விரும்புகிறது.அதற்கு ஒப்புதல் அளிக்க கர்சாய் மறுத்தவிட்டார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே