இது மட்டும் அல்லாது, ஹரியானா அரசின் குறைந்த வயது மந்திரி,டெல்லியின் முதல் பெண் முதல் மந்திரி மற்றும் பாஜக மட்டும் அல்லாது எந்த ஒரு கட்சிக்கும் நியமிக்கப்பட்ட முதல் செய்தி தொடர்பாளர் என்ற பெருமையை அவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.வெளியுறவு துறை அமைச்சராக தனது பணிகளை சுஷ்மா சுவராஜ் இன்று தொடங்கினார். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அவர் முன் உள்ளன.
1977 ஆம் ஆண்டு ஹரியானாவில் கல்வி துறை மந்திரியாக 25 வயதில் சுஷ்மா சுவராஜ் பதவியேற்றார். சட்டம் பயின்றுள்ள சுஷ்மா சுவராஜ் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்றுள்ளார். 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே