மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்கூற நடிகர் விஜய் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் பிற காரணங்களால் அவரால் முடியாமல் போனது.இந்நிலையில், மேஜர் முகுந்தின் குழந்தை தன்னுடைய தீவிர ரசிகை என்று விஜய்க்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, விஜய் நேரில் சென்று முகுந்தின் குடும்பத்தாரையும், அவரது குழந்தை அர்ஷாவையும் சந்தித்தார்.
பின்னர் சிறிது நேரம் அக்குழந்தையிடம் சிரித்து பேசி அவளை குஷிபடுத்தினார். மேலும் அவளுடன் இணைந்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். விஜயை நேரில் சந்தித்தது முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கும், அவரது குழந்தைக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே