eniyatamil.com
மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்க்க பரிசீலனை!…
போபால்:-இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. தேசப்பற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை உயர்த்த வ…