காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை செய்து தோற்கடித்து விட்டனர் என்று ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். தற்போது தனது தோல்விக்கு நடிகர் அம்பரீஷ்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.அம்பரீஷ் மீது அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
எனது தாத்தாவான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும், அம்பரீஷ்க்கும் நீண்ட நாட்களாக பகை இருந்தது. இதன் காரணமாக நான் தேர்தலில் நிற்பது அவருக்கு பிடிக்கவில்லை. தாத்தாவுடனான மோதலில் என்னை தோற்கடித்து விட்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். கன்னட நகரான அம்பரீஷ் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே