இந்த மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஓபனிங்கை ஏற்படுத்தியது எக்ஸ்மென் படம்தானாம். கோச்சடையான் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓபனிங் இல்லையாம். காரணம் படம் சொன்ன தேதியில் வெளிவராமல் இருவாரங்கள் கழித்து வெளிவந்ததே என்கிறார்கள்.அதே சமயம் ‘ஹீரோபான்டி’ படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள். முதல் நாளிலேயே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
எக்ஸ்மென் படத்திற்கு 70 சதவீதத்திற்கு மேலும், ஹீரோபான்டி படத்திற்கு 60 சதவீதத்திற்கு மேலும், கோச்சடையான் படத்திற்கு 30 சதவீதத்திற்கு மேலும்தான் திரையரங்குகளில் கூட்டம் கூடியதாம்.ஹிந்தியில் மிகப் பெரிய செலவு செய்து கோச்சடையான் படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி ரசிகர்கள் கோச்சடையான் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷனை அவ்வளவா ரசிக்கவில்லையாம். ஆனாலும், படத்தின் கதையம்சம் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் போகப் போக கூட்டம் கூடும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே