ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தியது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. களம் இறங்கிய ஷேவாக் (18 ரன், 8 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனன் வோரா (25 ரன்), ஷான் மார்ஷ் (40 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), விருத்திமான் சஹா (27 ரன்), டேவிட் மில்லர் (29 ரன், 2 சிக்சர், நாட்–அவுட்), கேப்டன் ஜார்ஜ் பெய்லி (26 ரன், நாட்–அவுட்) உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் இரட்டை இலக்கை கடந்தனர்.

பின்னர் 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Punjab Innings – 179/4 (20 overs)

Batting Out Desc R B 4s 6s SR

Virender Sehwag c V Malik b Faulkner 18 8 3 1 225.0
Manan Vohra run out (Binny) 25 20 3 1 125.0
Shaun Marsh c A Rahane b V Malik 40 35 5 1 114.3
Wriddhiman Saha (wk) c A Rahane b Rahul Tewatia 27 20 4 0 135.0
David Miller not out 29 20 0 2 145.0
George Bailey (c) not out 26 18 1 1 144.4

Extras 14 (b – 3 w – 3, nb – 1, lb – 7)

Total 179 (20 Overs, 4 Wickets)

Bowler O M R W ER

Vikramjeet Malik 3 0 29 1 9.7
Shane Watson 2 0 16 0 8.0
James Faulkner 3 0 39 1 13.0
Kevon Cooper 4 0 25 0 6.2
Rahul Tewatia 4 0 24 1 6.0
Pravin Tambe 4 0 36 0 9.0

Rajasthan Innings – 163/8 (20 overs)

Batting Out Desc R B 4s 6s SR

Ajinkya Rahane b R Dhawan 23 26 2 0 88.5
Karun Nair c Bailey b Balaji 11 6 2 0 183.3
Sanju Samson (wk) st W Saha b Karanveer Singh 30 29 2 1 103.4
Shane Watson (c) b R Dhawan 0 1 0 0 0.0
Stuart Binny c S Marsh b Karanveer Singh 7 10 0 0 70.0
Rahul Tewatia c Karanveer Singh b A Patel 16 13 0 1 123.1
Brad Hodge st W Saha b A Patel 31 18 2 2 172.2
James Faulkner not out 35 13 1 4 269.2
Kevon Cooper c S Marsh b A Patel 2 2 0 0 100.0
Vikramjeet Malik not out 1 2 0 0 50.0

Extras 7 (b – 0 w – 3, nb – 0, lb – 4)

Total 163 (20 Overs, 8 Wickets)

Bowler O M R W ER

Lakshmipathy Balaji 4 0 37 1 9.2
Beuran Hendricks 4 0 57 0 14.2
Rishi Dhawan 4 0 25 2 6.2
Akshar Patel 4 0 24 3 6.0
Karanveer Singh 4 0 16 2 4.0

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago