மேலும் டெல்லி, காஜியாபாத், புலந்த்சார், கான்பூர், மதுரா, போபால் ஆகிய நகரங்களின் ரெயில் நிலையங்களையும், டெல்லி காளிமாதா, துதேஷ்வர் கோவில், காஜியாபாத் ஜானகி கோவில் ஆகியவற்றையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து காஜியாபாத் ரெயில் நிலைய சூப்பிரண்டு சிவ்ஹரி மீனா கூறுகையில், “இந்த கடிதம் குறித்த தகவல் உள்ளூர் போலீசாருக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை எழுதிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உ.பி. ரெயில் நிலையங்களிலும், கோவில்களிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே