காங்கிரசில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்தது அவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணுக்கு பிடிக்க வில்லை. பவன்கல்யாண் தனி கட்சி துவங்கியுள்ளார். அவருக்கு ஆந்திராவில் செல்வாக்கு பெருகியுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி அதிர்ச்சியானார். சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் நடிக்க வருகிறார். சுதந்திர போராட்ட வீரரை மையப்படுத்தி தயாராகும் தெலுங்கு படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இது சரஞ்சீவிக்கு 150–வது படம் ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே