இவரும் டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தார். ஆட்டத்தின் 12 ஓவரில் ஹசி ரன் அவுட்டானார். பின்னர் 4வது விக்கெட்டுக்கு பொல்லார்டு களமிறங்கினார். அதிரடியாக ஆடி வந்த ரோகித் 30 ரன்னில் அவுட்டானார். அடித்து ஆட முற்பட்டு 11 ரன்னில் பொல்லார்டும் நடையை கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களை குவித்து மும்பை அணி ஆட்டமிழந்தது.
174 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், கெவின் பீட்டர்சனும் களமிறங்கினர். ஒரு முனையில் பீட்டர்சன் அதிரடியாக ஆட மறுமுனையில் பந்துகளை சந்திக்க விஜய் திணறினார். ஆட்டத்தின் 6வது ஓவரின் போது 8 ரன்கள் எடுத்திருந்த விஜய் கோபால் பந்துவீச்சில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கார்த்திக்கும் ரன் குவிக்க திணறினார். அதிரடியாக ரன்களை குவித்த பீட்டர்சன் 44 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
கார்த்திக்கும் சிறிது நேரத்தில் அவுட்டாகி நடையை கட்டினார். பின்னர் திவாரியும், டுமினியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். 31 பந்துகளில் 41 ரன்களை குவித்த திவாரி ஆட்டத்தின் 19வது ஓவரில் டி லாங்கே பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் ஜாதவ் டுமினியுடன் ஜோடி சேர்ந்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். 6 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் டுமினி முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அடுத்த பந்தில் ஜாதவும் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது. மும்பை அணி டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Mumbai Innings – 173
Batting Out Desc R B 4s 6s SR
Lendl Simmons c Parnell b Tahir 35 25 5 0 140.0
Michael Hussey run out (K Jadhav/D Karthik) 56 33 7 2 169.7
Rohit Sharma (c) b Unadkat 30 21 4 0 142.9
Kieron Pollard c D Karthik b Unadkat 11 8 0 1 137.5
Ambati Rayudu c Vijay b S Nadeem 2 3 0 0 66.7
Aditya Tare (wk) c K Jadhav b Tahir 14 8 3 0 175.0
Harbhajan Singh c Vijay b Parnell 2 3 0 0 66.7
Shreyas Gopal run out (D Karthik) 11 10 1 0 110.0
Marchant de Lange c D Karthik b Tahir 1 2 0 0 50.0
Pragyan Ojha run out (M Tiwary/D Karthik) 2 2 0 0 100.0
Jasprit Bumrah not out 0 2 0 0 0.0
Extras 9 (b – 0 w – 3, nb – 0, lb – 6)
Total 173 (19.3 Overs, 10 Wickets)
Bowler O M R W ER
Wayne Parnell 3.3 0 26 1 7.4
Siddarth Kaul 2 0 21 0 10.5
Jaydev Unadkat 2 0 24 2 12.0
Shahbaz Nadeem 4 0 28 1 7.0
Jean-Paul Duminy 4 0 31 0 7.8
Imran Tahir 4 0 37 3 9.2
Delhi Innings – 158/4 (20 overs)
Batting Out Desc R B 4s 6s SR
Murali Vijay st Tare b Shreyas Gopal 8 12 0 0 66.7
Kevin Pietersen (c) b Harbhajan 44 31 6 1 141.9
Dinesh Karthik (wk) b M de Lange 7 13 1 0 53.8
Manoj Tiwary c M Hussey b M de Lange 41 31 5 1 132.3
Jean-Paul Duminy not out 45 29 0 4 155.2
Kedar Jadhav not out 7 5 1 0 140.0
Extras 6 (b – 0 w – 2, nb – 1, lb – 3)
Total 158 (20 Overs, 4 Wickets)
Bowler O M R W ER
Jasprit Bumrah 4 0 36 0 9.0
Marchant de Lange 4 0 32 2 8.0
Pragyan Ojha 4 0 33 0 8.2
Shreyas Gopal 3 0 20 1 6.7
Harbhajan Singh 4 0 30 1 7.5
Kieron Pollard 1 0 4 0 4.0
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே