இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இந்த வாரமும் முதல் இடத்தை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
7.நான் சிகப்பு மனிதன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 8 ஷோவ்கள் ஓடி ரூ.1,60,90,296 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
6.தெனாலிராமன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த தெனாலிராமன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,11,98,519 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
5.என்னமோ நடக்குது:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த என்னமோ நடக்குது திரைப்படம் சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ. 25,88,730 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.மான் கராத்தே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ.4,77,66,254 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.வாயை மூடி பேசவும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த வாயை மூடி பேசவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 84 ஷோவ்கள் ஓடி ரூ.1,07,62,618 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
2.யாமிருக்க பயமே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 176 ஷோவ்கள் ஓடி ரூ.1,21,31,928 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 196 ஷோவ்கள் ஓடி ரூ. 1,40,90,957 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி