தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள், கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
பகுதி செயலாளர்கள் எஸ்.மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றுகிறார்கள். பகுதி கழக செயலாளர் மா.பா.அன்புதுரை நன்றி கூறுகிறார். இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே