இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு கதை சொன்னதும், இருவரும் கதை பற்றி விவாதித்ததும் உண்மைதான். ஆனால் அதைத் தாண்டி மற்ற விஷயங்கள் பற்றி பேசவில்லை. விஜய் இப்போது கடல் மாதிரி இருக்கிறார். தொழில்நுட்ப விஷங்களிலிருந்து இன்றைய டிரண்ட் வரைக்கும் அப்டேட்டுல இருக்கிறார். அவர் படத்தை இயக்குணும்னா அவருக்கு தீனி போடுற அளவுக்கு நாமும் ஒரு கடலா மாறணும். மாறுவதற்கு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரம் மாறிடுவேன்.
பாலா அண்ணன் படம் விரைவில் ஆரம்பிக்கப்போகுது. படம் முடியுற வரைக்கும் மூச்சு விடமாட்டேன். அவர் படத்துல நடிக்க அழைச்சப்போதான் நான் ஒரு நடிகனா என்னையே ஒத்துக்கிட்டேன். அவர் சொல்றதை செய்யப்போறேன். அதுக்கு என்னை தயார்படுத்திக்கிட்டிருக்கேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே