கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. ‘லிங்கா’ படத்தில் இரண்டு ரஜினி என்பதால் ஒரு ரஜினியுடன் காமெடியனாக வடிவேலுவையும், இன்னொரு ரஜினியுடன் சந்தானத்தையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால், சந்தானம் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ‘லிங்கா’ படத்தில் இருந்து விலகிவிட்டார் வடிவேலு. தற்போது ரஜினியுடன் மீண்டும் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம்.
இது குறித்து சந்தானம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் லிங்கா படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே