பொதுவாக கவர்ச்சியான படங்களை எடுக்கும்போது அதை வெளியிடும் முன் சம்பந்தப்பட்ட நடிகைகளில் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்ருதியின் அனுமதி பெறாமலேயே அந்தப் படங்களை வெளியிட்டு விட்டனர். இதனால் கமல்ஹாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் ஸ்ருதி தனது வழக்கறிஞர் மூலம் அந்தப் படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தெலுங்கு தயாரிப்பாளர்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே