eniyatamil.com
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…
சென்னை:-சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம போன் வந்தது.7–வது மாடியில் பணியில் இருந்தவர் போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார்.ஸ்டான்லி ஆஸ்பத்திரிய…