ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதுவும் சென்னையில் மட்டும் கோச்சடையான் ஒரே நாளில் 300 காட்சிகள் திரையிடப்படுகிறது. இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு வேறு எந்த படமும் இத்தகைய சாதனையை நிகழ்த்தியதில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே