eniyatamil.com
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தங்க தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்!…
பிரான்ஸ்:-நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் திரைப்பட விழாவின் 7ம் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்றார். ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்ட…