இந்து படத்தில் ஹக் ஜேக்மேன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டைகாலத்து மனிதனை நினைவுபடுத்தும் சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார். நொடியில் நிறம் மாறும், உருமாறும் தன்மை கொண்ட ரவேன் ஆக ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ளார்.
3D தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு காட்சி அமைப்பும், அதற்கேற்ப பிரம்மாண்டமும், கதைக்களமும் கொண்ட Xமென் எல்லோருடைய கவனத்தையும் தொழில்நுட்ப ரீதியிலும் கவரும்.
திரைப்படங்களில் தொழில்நுட்பம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் X-Men days of future past இதுவரை வந்த படங்களில் மிகச்சிறந்த படமாக இருக்கும் என திரை உலக வல்லுனர்கள் கணிக்கின்றனர். வரும் மே 23ம் தேதி உலகெங்கும் ஒரே நேரத்தில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே