eniyatamil.com
படம் பார்த்து அழுத நடிகர் ஆர்யா!…
சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர்…