eniyatamil.com
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!…
புதுடெல்லி:-இந்தியாவின் 16வது பிரதமராக நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டத்த…