இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் சிவப்பு நிற காஞ்சீபுரம் பட்டுபுடவை அணிந்து கொள்கிறார். திருமணத்துக்கான ஆடைகள் நகைகள் வாங்கும் பணியில் அமலாபால் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் திருமண வரவேற்புக்கு என தனித்தனி நகை மற்றும் ஆடைகள் வாங்குகிறார்.
அமலாபால் கைவசம் மிலி என்ற மலையாள படம் மட்டுமே உள்ளது. இதை திருமணத்துக்கு முன்னதாக முடித்து கொடுத்து விடுகிறார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே