காதல் முறிந்து விட்டதாக சிம்பு அறிவித்தார். பிறகு நயன்தாரா ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நடிக்க துவங்கினார். இது ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வாலு படத்தில் சிம்புவுடன் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் படம் முடிவடையாமல் நின்றது. படக்குழுவினர் தவித்தார்கள். படத்தில் நடிக்க மறுப்பதாக ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. தனது கால்சீட்களை விரயம் செய்து விட்டதாக ஹன்சிகா குற்றம் சாட்டினார். இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஹன்சிகா சமரசம் ஆனார்.
இதையடுத்து மீண்டும் ‘வாலு’ படத்தில் நடிக்கிறார். இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாகி வருகின்றன. பாடல் காட்சிகளை முடித்து கொடுத்துள்ளார். ஒரிரு சீன்களே பாக்கி உள்ளன என்றும் விரைவில் அதுவும் முடிந்து விடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே