இது பற்றி கார்த்திகா கூறியிருப்பதாவது: கோல்டு டிராப்பானதுல நான் ரொம்பவே அப்செட். அது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதை. ரொம்ப எதிர்பார்ப்போட சைன் பண்ணினேன். பி.டி.உஷாகிட்ட ஓட்டபந்தய பயிற்சியெல்லாம் எடுத்துகிட்டேன். உஷா எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. எல்லாமே வீணாப்போச்சு. படம் நின்று போனதில் ரொம்பவே வருத்தம்தான். என்ன பண்றது எதுவுமே நம்ம கையில இல்லியே.
தமிழில் கோ படத்துக்கு முன்பே நடிச்ச மலையாள படமான மகரமஞ்சு தமிழ்ல அப்சரஸ்ங்ற பேர்ல வர்றாத சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. சந்தோஷ் சிவன் சார் இயக்கி நடிச்ச பீரியட் ஆர்ட் பிலிம் அது. இரட்டை வேடத்துல நடிச்சிருக்கேன். தெலுங்குல அல்லரி நரேஷ் ஜோடியா ஒரு படத்துல நடிக்கிறேன். தமிழ்ல புறம்போக்கு படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். என்கிறார் கார்த்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே