இவ்வகையில், ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், நேபாளம், கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் தலாய்லாமா ஆகியோருக்கு அவர் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்தியரஷ்யா நட்புறவு காலத்தின் சோதனைகளை கடந்து வந்துள்ளது. ரஷ்யாவுடனான நல்லுறவை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ள மோடி, குஜராத் மாநிலம் மின் உற்பத்தியில் சாதனை படைக்க ஜப்பான் நல்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்து, ‘இந்திய-ஜப்பான் நல்லுறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி ஆகியோரைப் பற்றி மோடி இதுவரை ஏதும் குறிப்பிடவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே