இந்நிலையில் ரஜினியுடன் மீண்டும் நயன்தாரா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில்தான் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.ஏற்கெனவே, இந்த படத்தில் சேனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் இருந்த போதிலும் இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய பாடல் காட்சியில் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடவிருக்கிறாராம் நயன்தாரா.
தன்னோட ரீஎன்ட்ரிக்கு பிறகு எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடப் போவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வலம்வந்த நயன்தாரா, ரஜினி படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே