இதுபற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறியதாவது: எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு திகில் படம் இயக்கணும்னு ஆசை. அதுக்காக நேரம் வந்ததும் ஆரம்பிச்சிட்டேன். படத்துல மெயின் கேரக்டர் ஹன்சிகாதான். சுருக்கமா சொன்னால் எல்லோரையும் மிரட்டுற பேய் அவர்தான். ஆனால் சர்ப்பரைசான கேரக்டர். அவருக்கு ஒரு வித்தியாசமான கெட்அப் இருக்கு, பார்த்தா ஹன்சிகாவா இதுன்னு மிரண்டு போயிடுவீங்க. நான் படத்துல நடிச்சிருந்தாலும் எனக்கு ஜோடி கிடையாது. ஆண்டரியா முகத்துல ஒரு மெஸ்மரிசம் இருக்கும் அதை இதுல யூஸ் பண்ணியிருக்கேன். லட்சுமிராய் கிளாமர் ஏரியாவுக்கு. சந்தானம், கோவை சரளான்னு ஒரு காமெடி பட்டாளமே இருக்கு.
படப்பிடிப்புக்கான அரண்மனையை ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா என்ற இடத்தில் செட் போட்டோம் 400 தொழிலாளர்கள் 3 மாதமாக உழைத்து அரண்மனையை உருவாக்கினார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கே சில கோடிகளை ஒதுக்கி உருவாக்கி வருகிறோம். எல்லா அம்சங்களும் நிறைந்த மிரட்டலான படமாக வளர்கிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது என்கிறார் சுந்தர்.சி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே