eniyatamil.com
அரண்மனையில் பேயாக நடிக்கும் ஹன்சிகா!…
சென்னை:-சுந்தர்.சி இயக்கி நடிக்கும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோட…