மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ரம்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் சி.எஸ்.புட்டராஜூ, பா.ஜனதா சார்பில் பேராசிரியர் சிவலிங்கய்யா ஆகியோர் களம் கண்டனர்.

இந்த தேர்தலில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 370 வாக்குகள் பெற்று புட்டராஜூ வெற்றி பெற்றார். ரம்யாவுக்கு 5 லட்சத்து 18 ஆயிரத்து 852 வாக்குகள் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளர் சிவலிங்கய்யா 86 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago