eniyatamil.com
‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..
சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த 9ம் தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. …