இதனையடுத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்து ஒபாமாவின் தேசிய சட்ட ஆலோசகர் பென் ரோட்ஸ் தனது வலைத்தளத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவிற்கும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் வெள்ளை மாளிகையும் தனது வாழ்த்துக்களை மோடிக்கு தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா தொலைபேசியில் மோடியை அமெரிக்காவிற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே