eniyatamil.com
21ம் தேதி நரேந்திரமோடி பதவி ஏற்பு!…
புதுடெல்லி:-பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இன்று வதேதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாளை அவர் வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். பி…